மேத்யூஸ், திரிமானே அசத்தல் அரைசதம்… முன்னிலை பெறும் முனைப்பில் இலங்கை!
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பான துவக்கம் கண்டுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டநேரம் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் சேர்த்துள்ளது.