வடக்கும் கிழக்கும் இணைந்தால் -யாழ் முஸ்லீம்களின் கருத்துக்கள்..!!

வடக்கும் கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு பாயும் என முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகளான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் றிசார்ட் பதியுதீன் ஆகியோர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தனர். அது குறித்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் முஸ்லிம்களின் கருத்துக்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Captureytftrhyfஇந்த விடயத்தை கீழ்வரும் ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

தயாரிப்பு : ஊறுகாய் எடுத்துரைப்பு மற்றும் ஒளிப்பதிவு : ஜெரா காணொலித் தொகுப்பு : காண்டீபன் ஒழுங்கமைப்பு : நிரேஸ் ஒருங்கிணைப்பு : யோ.ரவீந்திரன் களத்தில் உதவி : ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் குகராஜ்