காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மதுர போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.
புதுப்பேட்டை படத்தில் நடித்தபோது செல்வராகவன் மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு அதீத குடிப்பழக்கம் உள்ளது. அதே போல இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்பவர். பார்ட்டிகளில் அதிக அளவில் குடித்து மட்டையாகி விடுவார்.
சக நடிகைகள் இவரை வீட்டில் விட்டு செல்வார்களாம். இது திருமணத்திற்கு பிறகும் தொடரவே செல்வராகவன் இவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பிறகு சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே பாட்டிலும் கையுமாகவே இருந்தார்.
இவரிடம் பலவேர் குடிப்பழக்கத்தை கைவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தும் அது எடுபடவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலக்காட்டு மாதவன் படத்தில் விவேக் ஜோடியாக நடித்தார். அப்போது விவேக்கும் குடிப்பழக்கத்தை கைவிடுங்கள் என்று கூறி உள்ளார்.
அதற்கு சோனியா அகர்வால் நான் எப்போதாவதுதான் குடிப்பேன் என கூறி உள்ளார். இப்போது கையில் ஒரே ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது.
தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்காதவர் என்ற பெயரெடுத்தவர். ஆனால் குடிப்பழக்கத்தால் பட வாய்ப்புகள் இன்றி தற்போது அனாதை போல உள்ளார்.