வெள்ளைக்கார பெண்களின் காமப்பசிக்கு இரையாகும் தமிழ் இளைஞர்கள்.. அதிர்ச்சி தகவல்…!!
இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை தமிழர்கள் நிறைந்த பகுதியாகும்.
இயற்கை எழில் கொஞ்சும் பகுதி என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாட்டினர் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இவர்களில் வெள்ளை தோல் கொண்ட வெள்ளைகாரிகள் இங்குள்ள தமிழ் இளைஞர்களை தங்களது காமப்பசிக்கு இரையாக்கி கொள்கின்றனர். தங்களது காமப்பசி முடிந்தவுடன் அவர்களுக்கு அமெரிக்க டாலர்களை வாரி இரைக்கின்றனர்.
பொதுவாகவே வெள்ளை தோல் கொண்டவர்களை கண்டால் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும். மேலும் கரும்பு தின்ன கூலி என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்.
தமிழ் இளைஞர்களும் வெள்ளைக்காரிகளுடன் வேண்டிய அளவு அவர்கள் விரும்பியபடி எல்லாம் உல்லாசம் அனுபவிக்கின்றனர்.
இதனால் தமிழ் இளைஞர்கள் புதிய புதிய பாலியல் நோய்களுக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் மட்டகளப்பு பகுதியில் உள்ள ஒரு தமிழ் இளைஞருக்கு புதுவிதமான பால்வினை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்போது அனுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.