பிரித்தானிய நகரமெங்கும் பறக்க விடப்பட்டுள்ள புலிக்கொடி!

பிரித்தானியாவில் பல நகரங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் முன்பாக புலிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் நாளை தாயகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள மக்கள் சிறப்பாக நடத்துவதற்கு தயாராகியுள்ள நிலையில், முன்னாயத்தமாக அங்கு புலிக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

அதேவேளை இன்று தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை மக்கள் நேற்று நள்ளிரவு முதல் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ltte_flag_protest_20090519