உணர்வெழுச்சியுடன் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகள்.. (நேரலைக் காட்சிகள் )

தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழீழ இலட்சியத்துக்காகவும் போராடி வீரச்சாவடைந்த வீரர்களை நினைவுகூரும் தினமாக மாவீரர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களும், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களும் மாவீரர் தினத்தை உணர்வெழுச்சியுடன் நடத்தி வருகின்றனர்.

மாவீரர் வாரமானது கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று இறுதி நாளான இன்று உணர்வெழுச்சியுடன் சுடர் ஏற்றி, மலர் தூவி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.