ஜூலியை காப்பாற்ற நினைத்த காயத்ரியை செருப்பால் அடித்த ஜூலி..!

ஜூலியை காப்பாற்ற நினைத்த காயத்ரியை செருப்பால் அடித்த ஜூலி..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. அதே போல மக்களின் பெரும் கோவத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் அந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் ஏதோ சில வேலைகள் செய்து திட்டு வாங்கிக்கொண்டே தான் இருப்பார் அந்த வகையில் இவருக்கும் நமீதாவிற்கு சிறிதும் ஆகாது. நமீதாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர் தான். ஆனால் வெகு விரைவில் எலிமினேட் ஆகிவிட்டார். அவருக்கு இந்த பிக் பாஸ் வீடு சிறிதும் பிடிக்காது.

ஜூலியை காப்பாற்ற நினைத்த காயத்ரியை செருப்பால் அடித்த ஜூலி..!

பிக் பாஸ் வீட்டை விட்டு போனவர் இந்த விசயத்தை மறக்க முயற்சித்தாரே தவிர இந்த பிரபலங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்க கூட முயற்சிக்கவில்லை. அந்த வகையில் இவரது திருமணம் தற்போது சில நாட்கள் முன்பு தான் நடந்து முடிந்திருக்கிறது. இவரது திருமணத்திற்கு அனைவரையும் அழைத்த நமீதா பிக் பாஸ் வீட்டில் உள்ள ஜூலி மற்றும் சிலரை அவரது திருமணத்திற்கு அழைக்கவில்லை போல. மற்றவர்கள் வராதது கூட தற்போது சர்ச்சையாகவில்லை, ஜூலி இந்த திருமணத்திற்கு வராதது தான் மிக பெரிய சர்ச்சை.

இவர் ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்று காயத்ரியிடம் கேட்டதிற்கு இவருக்கு ஏதோ முக்கிய வேலை இருப்பதாக கூறினார். ஜூலி அவமானம் படாமல் இருக்க அப்படி ஒரு பதில் கூறிய காயத்ரியை செருப்பால் அடிக்கும் விதமாக ஜூலி, நமீதா என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை அதனால் தான் நன் திருக்கமானத்திற்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.