அனர்த்தங்கள் ஏற்படின் 117 என்ற இலக்கத்துக்கு அறியத் தரவும்!

நாட்டில்  நிலவும்  சீரற்ற காலநிலை காரணமாக,  இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்தங்கள்   ஏற்படின்  117   என்ற  இலக்கத்துக்கு   அறியத்  தரவும்   !

மேலும், அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும்,  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.