வில்லியாக மாறிய நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்…
நாகினி சீரியல் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய், தற்போது ஒரு புதிய படத்தில் வில்லியாக அறிமுகமாகிறார்.
வில்லியாக மாறிய நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்…
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாகினி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் மவுனி ராய். இவர் தற்போது பாலிவுட்டில் அக்ஷ்ய் குமாரின் “கோல்டு” படத்தில் நடித்து வருகிறார். இதற்கு, அடுத்தப்படியாக அயன் முகர்ஜி இயக்கும் “பிம்மாஸ்திரா” படத்தில் நடிக்க உள்ளார்.
வில்லியாக மாறிய நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்…
இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின்களாக ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிக்க மவுனி ராய், வில்லியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த வருடம் தொடங்க உள்ளது. மேலும் ஆகஸ்ட் 15-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.
வில்லியாக மாறிய நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்…