கடந்த பத்து ஆண்டுகளில், குடிவருபவர்கள் குறித்த ஆஸ்திரேலியர்களின் பார்வையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான பார்வை, நிறம், இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு சொல்கிறது.
பிரதான ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் மற்றும் பிரபலப்படுத்தப்படும் கதைகள் தான் இதற்குக் காரணம் என்று சமூக அமைப்புகள் சொல்கின்றன.
இது குறித்து, Andrea Nierhoff எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.