பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
கடந்த இரு தினங்களாக லட்சுமி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது போன்ற காட்சியும், அதனைத் தொடர்ந்து நபர் ஒருவர் அவரை நேருக்கு நேராக தாறுமாறாக கேள்வி கேட்கும் காட்சியும் வெளியாகியது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியினால் பெண் ஒருவர் நடுத்தெருவிற்கு வந்துள்ளார். பெண்ணின் கதறலை காணொளியில் காணலாம்.