விஷாலை ‘கோமாளி’ என விமர்சித்த ராதிகா…

சென்னை : ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடந்த பரபரப்பு, ஒரு அரசியல் திரைப்படத்தில் கூட இடம்பெறாத அளவுக்கு, விறுவிறுப்பான காட்சியாக அமைந்து.

விஷாலின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, மீண்டும் பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டதால் அந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இரவு வரை தொடர்ந்தது. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்த நாளிலிருந்தே திரையுலகத்தில் நடக்கும் அரசியல், அரசியலில் நடக்கும் நாடகம் அற்புதமாக அரங்கேறி வருகிறது.
06-1512549086-radhika78879