ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், பிரச்சனையின்றியும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.கே.விஸ்வநாதன் செய்தியார்களிடம் கூறியதாவது….
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், பிரச்சினையின்றியும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது . சென்னைக்குள் வெளிமாநில வாகனங்கள் வர தடையில்லை தேர்தல் பணிகளுக்காக 1500 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.”என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.