லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால், இவரின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு பாதியாக குறைந்தது.
மேலும், தன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போது ஆளே மாறிவிட்டார்.
உடல் எடை குறைத்து சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது…இதோ