பிரபல நடிகர் ராஜினாமா! நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிளவு!!

நடிகர் சங்க தேர்தல் ஏதோ சட்டமன்ற தேர்தல் போல் பரபரப்பாக நடந்து முடிந்தது. இதில் நாசர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட, விஷால் செயலாளர் ஆனார்.

NTLRG_151209125805000000மேலும் நடிகர் சங்கத்தில் Vice President-ஆக பொன்வண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் நடிகர் சங்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில் நடிகர் விஷால் அரசியல் பக்கம் திரும்பியது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது, தற்போது பொன்வண்ணன் சில தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால், நமக்கு கொடுத்த பொறுப்பிலிருந்து வேறு திசைக்கு பயணிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார், இவர் விஷாலை தான் அப்படி குறிப்பிடுகின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது.