ஆளப்போறான் தமிழன் புகழ் விவேக்கின் மனைவி யார் தெரியுமா?

தமிழ் சினிமாவிற்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே உச்சத்தை தொட்டவர் பாடலாசிரியர் விவேக். ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்துவிட்டார்.

Capturevdvஅதைவிட சமீபத்தில் மொத்த தமிழகத்தையும் கலக்கிய ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை எழுதியதும் இவர் தான்.

இந்நிலையில் விவேக் தன் மனைவி குறித்து பல ருசிகர தகவல்களை பகிர்ந்துள்ளார், இதில் தங்கள் திருமணம் பலரும் காதல் திருமணம் என்று நினைப்பார்கள்.

ஆனால், பக்கா அரேஞ்சிடு மேரேஜ் தான் தான், மேலும், ஷரதா என் தங்கை கல்லூரியில் சீனியர் என்பதும் தெரிய வந்தது, பிறகு என்ன காதல் கல்யாணம் போல் தான் இப்போதும் அன்பு நிறைந்து செல்கின்றது’ என கூறியுள்ளார்.