கிளிநொச்சியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மாணவனின் தலையலங்காரம்

கிளிநொச்சி – பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் தலையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற போது மாணவனின் தலையலங்காரத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அடுத்த வருடம் தரம் இரண்டுக்கு செல்லும் இந்த மாணவனின் தலையலங்காரம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Capturegnj vg