கூகுள் தேடுதளத்தால் அவமானப்பட்ட இலங்கையின் ஒரு நகரம்!!

unnamed-6012கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தி இந்த வருடத்தில் பாலியல் சொற்களை அதிகம் தேடிய நகரமாக இலங்கையின் ஹோமாகம நகரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.உலகில் அதிக பாலியல் சொற்களை தேடியுள்ள நாடுகள் பட்டியலில் இந்த வரும் இலங்கை மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.அதேவேளை, முதலாம் இடத்தைப் பங்களாதேஷும் இரண்டாம் இடத்தை இந்தியாவும் பெற்றுள்ளன.இலங்கையின் ஹோமாகம நகரம் முதலாம் இடத்தையும், இந்தியாவின் சென்னை நகரம் இரண்டாம் இடத்தையும், பங்களாதேஷின் டாக்கா நகரம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.