ஜெயலலிதாவுக்கு இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி!

201710241422109936_New-design-selection-for-Jayalalithaa-memorial-arrange-to_SECVPFமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து ஒருவருடம் கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பலருக்கு அவருடைய மரணம் ஒரு மர்மமாகவே தெரிகிறது. இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு கட்டமாக முக்கியமானவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய விசாரணையில் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் அவருக்கு சிகிச்சை அளித்த அக்குபஞ்சர் மருத்துவர். அவர் அளித்துள்ள பேட்டியில் ஸ்டீராய்டு மருந்துகள் அதிகளவில் தந்ததால்தான் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.