சீரியலை பார்த்து ரசிகர் செய்த கேவலமான செயல்..!!

சரவணன்-மீனாட்சி என்ற வெற்றிபெற்ற தொடரை இயக்கி வருபவர் பிரவீன் பென்னட். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இயக்கிவரும் சரவணன்-மீனாட்சி, ராஜா-ராணி போன்ற சீரியல்கள் பற்றி பேசியுள்ளார்.

அப்போது சரவணன்-மீனாட்சியில் வேட்டையன்-மீனாட்சி திருமணத்தின் போது USAவில் இருந்து ஒரு ரசிகர் தனக்கு போன் செய்தார்.

அப்போது மீனாட்சி வேட்டையனை திருமணம் செய்து கொள்ள கூடாது சரவணன் தான் திருமணம் செய்ய வேண்டும்.


அப்படி கதையை மாற்றினால் நான் தற்கொலை செய்து கொள்வேன், இப்படி ஒரு சம்பவம் என் வாழ்வில் நடந்திருக்கிறது என்று மிரட்டியுள்ளார்.

ஆனால் கடைசியில் கதையில் மீனாட்சியை வேட்டையன் தான் திருமணம் செய்து கொள்வார். இறுதியில் இயக்குனர் USA ரசிகருக்கு இது ஒரு சீரியல் உண்மையாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை கூறினாராம்.