கர்ப்பிணி பெண்களை ஆரோக்கியமாக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம்.!

கர்ப்பிணி பெண்களை ஆரோக்கியமாக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம்.!

ஒரு பெண்ணிற்கு அவள் மகப்பேறு அடைந்துள்ள அந்த கலாம் மிகவும் முக்கியம். நல்ல ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படி சரியான உணவை எடுத்துக்கொண்டால் தான் வயிற்றில் உள்ள கரு நல்ல வலிமையுடன் வெளியேறும்.

அந்த வகையில் கொத்தமல்லி தழை மற்றும் நெய் வைத்து அதிக விலை டானிக்கில் உள்ள சத்துக்களை விட அதிக சத்துக்களை பெறமுடியும். கொத்தமல்லி கீரையை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

கர்ப்பிணி பெண்களை ஆரோக்கியமாக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம்.!

மேலும், குழந்தையின் எலும்புகளும், பற்களும் உறுதியடைவதோடு தோல் சம்பந்தமான நோய்களும் குழந்தையை தாக்காது. இத்தகைய நன்மைகள் நிறைந்த இந்த “கொத்தமல்லி தழையை” நாம் நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.