த.தே.ம.முன்ணணி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது!

த.தே.ம.முன்ணணி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியானது இன்று புதன்கிழமை(13) யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்துள்ளது.

த.தே.ம.முன்ணணி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது!

இதேவேளை கிளிநொச்சி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (13.12.2017) புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியானது   செலுத்தியுள்ளது.