பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் நடிப்பவர் தான் ரச்சிதா. கண்களை உருட்டிக் கோபப்படுவதும், கண்கள் கவர காதலில் விழுவதும், அம்மன் வேடத்தில் முறைப்பதும்… என, டிவி ப்ரியர்களின் ஃபேவரைட் ஆகிவிட்டார் ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா.
ஒரு பக்கம் ரசிகர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள்; மறுபக்கம் இவரைக் கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள். இதை பற்றி விஜய் அவார்ட்ஸ்யிலும் இவர் கூறி இருந்தார்.
தற்போது அதனையும் கலாய்த்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்களே பாருங்க.