மதுரவாயில் நகை கடை கொள்ளை தொடர்பாக திருடர்களை பிடிக்க சென்ற தமிழக காவல் அதிகாரியை அந்த கொள்ளையர்கள் சரமாரியாக சுட்டு கொன்றனர்.
இந்த செய்தி மிகவும் பதட்டத்தை ஏற்படுத்தியது, அந்த பதட்டம் அடங்கும் முன் அவரை சுட்டுக்கொன்ற வீடியோ CCTV வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.