கள்ளக் காதலியுடன் கணவன்.!…..நேரில் பார்த்த மனைவி!!

கணவனை கள்ளக்காதலியுடன் பார்த்த மனைவி அவரை அதே இடத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளார். இது குறித்த காணொளி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.குறித்த காணொளியில் ஒரு கடையில் வாசலில் வைத்து அந்த கள்ளக்காதலியை அடித்து, முடியை பிடித்து இழுக்கிறார். இதனால் கணவன் இருவரையும் சண்டை போடவிடாமல் தடுக்கிறார். இந்த காணொளியை இப்போது நீங்களே பாருங்கள்.