அஜித் போல மாறிய மகேஷ் பாபு – புகைப்படங்கள் உள்ளே

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஸ்பைடர் படம் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் ஒரு பிரபல குளிர்பண விளம்பரத்தில் நடிப்பதற்காக கார் ரேசர் போல இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. இந்த விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளார்.

Capturebh