எத்தனை முறை அஜித்தின் அந்த படத்தை பார்த்தேன் என்ற கணக்கே இல்லை!

பிரபலங்கள் யார் பேட்டி கொடுத்தாலும் அவர்களிடம் அஜித், விஜய் பற்றி ஒரு கேள்வி எழும்பிவிடும். அப்படி அண்மையில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டியளித்தவர் நடிகை பிரியா பவானிஷங்கர்.

1496744380-1369இவரிடம் அஜித், விஜய்யில் யார் பிடிக்கும் என்ற கேட்டபோது, இருவரையும் பிடிக்கும். அஜித் படத்தை பார்க்கும் போது முகவரி படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை. இப்போது போட்டாலும் அப்படியே பார்ப்பேன், ஜோதிகா செம கியூட்டாக இருப்பார்கள், அஜித் மிகவும் ஹான்சம்மாக இருப்பார் என்றார்.

அதேபோல் விஜய்யின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.