பொண்ணுங்களுக்கு நாட்ல நிம்மதியே இல்ல வர வர. சின்ன குழந்தைய கூட விட்டு வைக்க மாட்றானுங்க. சினிமாலயும் பாதி நடிகைகள் எங்ககிட்ட கூட சில நாய்கள் தப்பா நடந்துகிட்டாங்க அப்படினு இப்போ சொல்லிட்டு வறாங்க.
ஒரு நிகழ்ச் ஆங்கர் பண்ணிட்டு வந்த சமையல் மந்திரம் திவ்யாவுக்கு சீரியல்ல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. சரி நடிக்கலாம்னு போக இருந்தா சீரியல் டீம்ல இருந்து ஒருத்தன் நைட்டு கால் பண்ணி உன்னோட ஆடை இல்லாத புகைப்படத்த அனுப்புனு கேக்கிறான்.
இதனால கோபமாயி அவன கிழி கிழ கிழினு கிழிச்சிட்டேன் அப்படினு ஒரு பேட்டில சொல்லியிருக்காங்க.