டிடி யாரை சொல்கிறார் தெரியுமா? அவரை பார்த்தாலே சந்தோஷம் தான்

சின்னத்திரை தொகுப்பாளர்களில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவர் டிடி. இவர் பிரபல தொலைக்காட்சியில் பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகின்றார்.

14-divya-darshini45-600இந்நிலையில் இவர் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துள்ளார், அவரை சந்தித்தது மட்டுமின்றி ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’.

விஜய் சேதுபதி அண்ணனை பார்த்தாலே எப்போதும் சந்தோஷம் தான், அவரின் வேதா கதாபாத்திரத்திற்கு நான் பெரிய ரசிகை என்றும் கூறியுள்ளார்.

625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)