எல்லா பெற்றோல் நிலையங்களிலும், மோபைல் போனை பாவிக்க வேண்டாம் என்ற அபாய எச்சரிக்கை உள்ளது. ஆனால் எம்மில் எத்தனை பேர் தனை மதித்து நடக்கிறார்கள் ? இங்கே பாருங்கள் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில், காருக்குள் சிறுவர்கள் மோபைல் போனில் விளையாட. அதில் இருந்து வரும் மைக்கிறோ வேவ் அலைகள், பெற்றோலை எரியவைத்து. காரே வெடித்து விட்டது. மோபைல் போனில் இருந்து வெளியாகும் மைக்கிறோ வேவ் அலைகள், நெருப்பை உண்டாக்க வல்லவை. இதன் கதிர் இயக்கம் , மனித தோலை பாதிக்கிறது.