வரலாற்றை மாற்றிய மைத்திரிபால சிறிசேன!

இராணுவத்தின் பெண் அதிகாரிகளுக்கு இராணுவ பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்துள்ளார்.

தியதலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ அறிவியல் பீடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று தியதலாவை, இராணுவ உள்ளரங்க அரங்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.310.730.053.800.670.160.90 (3)