விஜய் கூறியதை அப்படியே பின்பற்றும் நடிகை!

தளபதி விஜய் அவ்வப்போது கலந்துகொள்ளும் சில விழாக்களில் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவது வழக்கம்.

vija600மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது ‘நெகட்டிவிட்டியை இக்னோர் பண்ணுங்க. உங்க வேலையை மட்டும் பாருங்க. கத்தி கத்தி பாத்துட்டு tired ஆயிடுவாங்க. தேவையில்லாத விஷயத்துக்கு ரியாக்ட் பண்ண வேணாம்” என கூறினார்.

இதை நடிகை மஞ்சிமா மோகன் அப்படியே பின்பற்றுகிறார். அதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் மஞ்சிமா விஜய்யின் தீவிர ரசிகை என்பதும், அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தன் ஆசையை நீண்ட நாட்கள் முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Capturefvfcgbfcgb

அது மட்டுமின்றி மஞ்சிமா தனக்கு மிகவும் பிடித்த படங்களில் மெர்சலும் ஒன்று என தெரிவித்துள்ளார்.

Capturefgbvfcg