உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளார்.
கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பிரதி அமைச்சர் நிமல் லான்சா பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.