அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த கத்ரீனா கைப், ரசிகர்கள் ஷாக்

21-katrina-kaif-600பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். இவருக்கு என்று பெரிய இளைஞர்கள் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வருவதாக பல நாட்கள் பேசப்பட்டது, பின் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர். எது உண்மை என்று தெரியவில்லை, இவர் நடிப்பில் கடைசியாக வந்த அனைத்து படங்களும் தோல்வியாக தான் அமைந்தது.

இந்நிலையில் இவர் சல்மான் கானுடன் நடித்த டைகர் ஜிந்தாகி படம் இந்த வாரம் வெளிவரவுள்ளது, இதற்காக பல ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கொண்டு வருகின்றார்.

மேலும், சமீபத்தில் ஒரு வார இதழுக்கான அட்டைப்படத்தில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இதோ….

625.0.560.320.100.600.053.800.720.160.90 (6)