உடனடியாக தகவல் வழங்குங்கள் இவரை தெரிந்தால்

போலி ஆவணங்களைத் தயாரித்து 30 இலட்சம் பெறுமதியான காரை விற்ற சம்பவத்தில் சந்தேகநபரை கண்டு பிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90குறித்த நபருக்கு எதிராக கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட நபர் நிட்டம்புவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 34 வயதானவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 077-3890959 அல்லது 033- 2235331 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.