இத்தனை கவர்ச்சியான போட்டோஷுட்டா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய காஜல்!

13-1492082665-kajal00987காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது இவர் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் காஜல் அரை நிர்வாணமாக ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இந்த போட்டோஷுட் எப்போது எடுத்தது என்று தெரியவில்லை.

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது, மேலும் ரசிகர்களையும் ஷாக் ஆக்கியுள்ளது. இதோ…

625.0.560.320.100.600.053.800.720.160.90