மாலைதீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட இலங்கை இளைஞன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படகு சவாரியில் ஈடுபட்ட போது அவருக்கு ஏற்பட்ட இதய நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பிரதான நபர்களில் ஒருவராக செயற்பட்ட 33 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவராகும்.