யாழில் இறந்த பிக்கு!! களத்தில் 11 சட்டத்தரணிகள்

யாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளி பகுதியில் தகனம் செய்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கவேண்டும் என நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.நீதவான் நீதிமன்றில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட 12 சட்டத்தரணிகள் குழு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அது தொடர்பிலான விசாரணைக்கு எதிராளிகளை மாலை 2 மணிக்கு மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

625.320.560.350.160.300.053.800.868.160.90