இலங்கை யாத்திரிகர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அரசு வழங்கியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் உற்சவம் இன்று தொடக்கம் அடுத்த மாதம்2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கமைய, வடக்கிலிருந்து அதிகளவான மக்கள் சிதம்பரத்திற்கு செல்வதால் இந்திய அரசு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
எனவே, இலங்கை யாத்திரிகர்களுக்கு காங்கேசன்துறையிலிருந்து சென்னை வரை கடல் மார்க்கமாகச் சென்று பின் அங்கிருந்து சிதம்பரம் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.