பிரபல தொலைக்காட்சியில் பிஸியான தொகுப்பாளினி அவர். குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சியில் மட்டும் பல வருடங்களாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்டும் அல்லாமல்.., சினிமா மற்றும் தனியார் நிறுவங்களின் நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீப காலமாக இந்த தொகுப்பாளினியின் பெயர் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி விட்டது.
இவர் தற்போது ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த படத்தில் அவருக்கு முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால்., இந்த விஷயத்தை தனது நண்பர்களிடம் சொல்லி அந்த தொகுப்பாளினி சந்தோஷப்பட்டு வருகிறாராம்.
அதே நேரத்தில் அவருக்கு போதை பழக்கம் அதிகரித்து விட்டதாம். தற்போது அதோடு சேர்த்து கஞ்சாவும் அடித்து வருகிறாராம்.
சமீபத்தில் கூட அந்த தொகுப்பளினியின் பெயர் ஒரு விஷயத்தில் அடிப்பட்டுள்ளது. சில சர்ச்சைகளின் காரணமாக தொகுப்பாளினியின் பெயர் இதில் குறிப்பிடப்படவில்லை.
கலாச்சாரத்தையும்., கட்டுப்பாட்டையும் மீறினால் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்கின்ற விஷயம் அவருக்கு தெரியவில்லை போலிருக்கிறது.