மொத்தமாக அனிருத்தை கைகழுவிய தனுஷ்?

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)ஒரு காலத்தில் DNA என கொடிக்கட்டி பறந்த தனுஷ்-அனிருத் கூட்டணி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது. 3, விஐபி, மாரி என தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத்-தனுஷ் கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என ரசிகர்கள் வெயிட்டிங். தனுஷ் அடுத்து நடிக்கும் மாரி-2 விலாவது அது நடக்குமா என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் மாரி-2 விற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர்.

Capturegrdgfrdg