தற்போது உள்ள காலத்தில் இளைஞர்கள் ப்ளாஷ் மொப்பில் ஆடுவது எல்லாம் சாதராணம். ஆனால் இப்படி ஒரு பெண் நடுரோட்டில் ப்ளாஷ் மொப் ஆடியபோது அவர் அம்மா அவருக்கு அளித்த தண்டனை என்ன தெரியுமா?”
கேரளாவில் இப்படி ஒரு பெண் நடுரோட்டில் சக நண்பர்களுடன் ஆடுவதை பார்த்த அப்பெண்ணின் தாய் அவரை அங்கேயே வைத்து அறைந்துள்ளார்.
இந்த காட்சி தற்போது சமூகவளைதளங்களில் வைராகி வருகிறது.