தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையான காரசாரமான விவாதம் ஒன்று நேற்றிரவு கொழும்பு தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது.
மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் எனச்சொல்லும் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? ஐநாவில் ஏன் மக்களுக்காக குரல்கொடுக்க வில்லை? அரசின் நிகழ்ச்சி நிரலிலா கூட்டமைப்பு செயற்படுகிறது? இன்னும் பல கேள்விகளும் பதில்களும்?