நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் மரணம்!

நெடுஞ்சாலை 401 கிழக்கு, டொன்வலி பார்க்வே வளைவு இணைப்பில் இடம்பெற்ற இரண்டு வாகனங்கள் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை ஆறு மணிக்கு பின்னர் விபத்து நடந்துள்ளது.

ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.மற்றவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டார்.

மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

625.0.560.380.280.600.660.800.668.160.90 (1)