கொழும்பு போட் சிட்டியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விரைவுப் பாதை மற்றும்கொழும்பு கடற்கரை வீதி ஆகியவற்றை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள கடலுக்குஅடியிலான விரைவுப் பாதைக்கான ஆய்வுப் பணிகள் நிறைவடையவுள்ளன
2018 மார்ச்சில் இந்தப் பணிகள் நிறைவடையவுள்ளன
இந்த திட்டத்தின்படி போட் சிட்டியில் இருந்து அமைக்கப்படும் விரைவுப் பாதை கட்டுநாயக்க விரைவுப் பாதையுடன் தொடர்புபடுத்தப்படும்
அத்துடன் கடற்கரைப்பாதை(மெரைன் ரைவ்) பாதையில் அமைந்துள்ள கட்டிடங்களுக்குபாதிப்பற்ற வகையில் சங்ரிலா ஹோட்டல் பிரதேசத்துக்கும் இந்தப் பாதைதொடர்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.