சீனாவின் வடகிழக்கு பகுதியின் ஹீய் மாகாணத்தில் உள்ள பாறைப்பகுதி ஒன்றில், மிகப்பெரிய பிரமாண்ட கண்ணாடித் தொங்குபாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்தப் பாலம் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் அப்பாதையினூடாக நடந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.488 மீட்டர் நீளம் கொண்ட இந்த தொங்கு பாலத்தில், பயணிகள் இலகுவாக நடந்து சென்று அப் பாதையை கடக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.