வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்களா? அதிர்ச்சி தகவல்

கோலிவுட் திரையுலகில் இருந்து ஹாலிவுட் திரையுலகம் வரை வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய துரதிஷ்டமான நிலை இருப்பது குறித்து அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்வதாக பிரபல பாலிவுட் நடிகையும், விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

Priyanka-Chopras-next-solo-album-to-release-on-December