திருமண நிகழ்ச்சியில் மணமகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! (வீடியோ)

பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. நண்பர்களின் கேலி, கிண்டல் என மிகவும் ஜாலியாகவே இருக்கும்.

மணமக்களின் நண்பர்கள் ஆட்டம், பாட்டம் என இருப்பார்கள். ஆனால் தற்போது மணமகள் நடனத்திலும் கலக்கி வருகின்றனர்.

இங்கு திருமண நிகழ்வு ஒன்றில் இளம்பெண் மற்றும் இளைஞருடன் மணமகள் போடும் ஆட்டம் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.