கார் டிரைவரான பிரபல நடிகர்!- அதிர்ச்சி தகவல்

நடிகர்கள் வாழ்க்கை எப்போதும் வெற்றிப்படியாகவே இருக்கும் என்று கூற முடியாது. பல சறுக்கல்களும் வந்துவந்து தான் போகும்.

அப்படி 25 வருடத்திற்கு முன் கன்னட சினிமாவில் அறிமுகமாகி வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ஷங்கர் அஸ்வத்.

இவர் தற்போது வாடகை விடும் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். தன்னுடைய காரில் வருவோருக்கு அடையாள தெரியகூடாது வகையில் தன் முகத்தை மூடிக் கொண்டு வேலை செய்கிறார்.

இந்த தகவல் தெரிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டனர்.

shankar-aswath-660x330