தலைக்கேறிய போதையில் கல்லூரி மாணவி!!

பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று பலரும் கூறிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பெண் ஒருவர் நிரூபித்துள்ளார்.ஆம்! குடி குடியைக் கெடுக்கும்… என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல… பெண்களுக்கும் அது பொருந்தும். அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக முன்னேறி செல்கின்றனர் பெண்கள்.இங்கு பெண் ஒருவர் மதுவருந்திவிட்டு போதையில் தள்ளாடும் காட்சியினையும், அவருடன் தங்கியிருக்கும் பெண்கள் அவரை வேடிக்கை பார்ப்பதுமாக காணொளி ஒன்று வைரலாகிவருகின்றது.நீங்களும் பாருங்கள்….. இந்தப் பெண்பிள்ளையின் அட்டகாசத்தை…..